பள்ளியின் இன்டர்நெட் கனெக்சன் மாதாந்திர பில் கட்டிய தொகையை அறிய WHATSAPP வசதி

KNOW YOUR SCHOOL INTERNET BILL INFROMATION VIA WHATSAPP

BSNL WHATSAPP NUMBER – 1800 4444

பள்ளியின் இன்டர்நெட் கனெக்சன் மாதாந்திர பில் கட்டிய தொகையை அறிய பள்ளியின் பதிவு செய்யப்பட்ட Mobile எண்ணிலிருந்து மேற்காண Whatsapp எண்ணிக்கு Hi என message செய்து தாங்கள் Bill கட்டிய  மாதங்களுக்கு  Receipt Download செய்யலாம்