NMMS EXAM APPLICATION 2025
NATIONAL MEANS MERIT CUM SCHOLARSHIP EXAMINATION 2025
தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு 2025
இந்த ஆண்டிற்கான NMMS தேர்வு நடைபெறும் நாள் 22.2.25(சனிக்கிழமை)
விண்ணப்பங்களை 31.12.24 முதல் 24.1.25க்குள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 24.1.25க்குள் தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் வழங்கவேண்டும்.
அதன்பிறகு ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்..