EMIS ல் ஒவ்வொரு மாதமும் Internet Bill Upload செய்வது எப்படி?

Credits: kalvisaral Youtube

HOW TO DOWNLOAD INTERNET BILL? BSNL இன்டர்நெட் பில் டவுன்லோடு செய்ய?

BSNL இன்டர்நெட் பில் டவுன்லோடு செய்ய நீங்கள் BSNL இன்டர்நெட் பில்லோடு இணைத்துள்ள Email ல் Check செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Email ல் Search Box ல் BSNL என்று டைப் செய்யவும். கீழே உங்களுக்கு பிஸ்னல் அனைத்து Bill களும் காண்பிக்கும். ஒவ்வொன்றாக Open செய்து PDF File ஐ டவுன்லோடு செய்து கொள்ளவும்.