LMS CWSN TRAINING – பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவைகள்
அனைத்து மதிப்பீடு மற்றும் காணொளிகளை சரியான முறையிலும் சரியான நேரத்திலும் முடித்திருந்தால் மட்டுமே certificate download செய்ய இயலும். வீடியோ வை forward செய்து பார்த்திருந்தாலோ மதிப்பீடுகளை படித்து பாரக்காமல் விடையை மட்டும் தெரிந்து கொண்டு முழு மதிப்பெண் எடுத்திருந்தாலோ certificate…